தில்லி ஓராண்டுக்கு முன்பே இலவச தடுப்பூசியை வழங்கியிருக்க வேண்டும்..... பிரதமரின் தாமதத்தால் உயிர்கள் போனதுதான் மிச்சம்... நமது நிருபர் ஜூன் 9, 2021 முடிவை எடுக்க 4 மாதங்கள் ஆகியுள்ளது. கடைசியாக எங்களது குரலை பிரதமர் செவிமடுத்துள்ளார்....